அதுல்யா ரவி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் இவருக்கு பெரிய பிரேக்கை கொடுத்தது.
அடிக்கடி தனது ஹாட் ஆன புகைப்படங்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
https://twitter.com/AthulyaOfficial/status/1475064976406507521?s=20







