---Advertisement---

நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய் மகன்

Published on: December 14, 2020
---Advertisement---

கடந்த 1996ல் வெளியான பிரியம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருண் விஜய். அப்போது இவர் பெயர் அருண்குமார் நீண்ட வருடங்கள் பல்வேறு விதமான படங்களில் நடித்தும் இவரால் புகழ்பெற முடியவில்லை.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்இவர்  நடித்த மலை மலை, மாஞ்சா வேலு, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். பின்பு வந்த தடையற தாக்க படம் இவருக்கு பிரேக்கிங் கொடுத்தது.

அதன் பின்பு தடம் உள்ளிட்ட படங்களில் நடித்து பெரும் பெயர் பெற்றார் தற்போது இவர் பிஸியாக நடித்து வரும் வேளையில் இவரது மகனுமான அர்னவ் விஜய் இன்று திரையில் அறிமுகமாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.