---Advertisement---

அருள்நிதிக்கு நன்றி சொன்ன உதயநிதி

Published on: May 6, 2021
---Advertisement---

நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி நடிகர் அருள்நிதியை சந்தித்தார். நடிகர் அருள்நிதி உதயநிதியின் சித்தப்பா தமிழரசுவின் மகன் ஆவார். அவரை சந்தித்த உதயநிதி அவரை பாராட்டியுள்ளார்.

கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக சென்னையில் அம்பத்தூர், ராயபுரம் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு பணிகளை மேற்கொண்ட அன்புத்தம்பி அருள்நிதி அவர்களை நேரில் சந்தித்து என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொண்டேன். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.