---Advertisement---

நன்றி தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மானின் மகன்

Published on: May 18, 2021
---Advertisement---

இசையமைப்பாளர் ரஹ்மானின் மகன் அமீன் இவரும் இசைஞானி இளையராஜா அவர்களின் வாரிசுமான யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து ரம்ஜான் பெருநாளையொட்டி  ஒரு பாடல் பாடி வெளியிட்டு இருந்தனர்.

இந்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னோடு இணைந்து பாடி வாய்ப்பளித்த யுவனுக்கும் இதை ரசித்த மக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ரஹ்மானின் மகன் அமீன்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.