---Advertisement---

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு பட டீசர் வெளியீடு

Published on: April 29, 2022
---Advertisement---

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் படம் பிசாசு. இப்படத்தில் ஆண்ட்ரியா கதை நாயகியாக நடித்துள்ளார். தன்னை நிர்வாணமாக எல்லாம் இப்படத்தில் நடிக்க வைத்தார்கள் என்று கூறி இருக்கும் நிலையில் இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.