ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் தமிழில் பிரசாந்த் நடிக்கிறார். மோகன்ராஜா, ப்ரெட்ரிக் போன்ற இயக்குனர்களின் மாறுதலுக்கு பிறகு தற்போது பிரசாந்தின் அப்பா தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் புதியதாக நடிகர் கார்த்திக்கும் நடிக்கிறார்.
இந்த தகவலை நடிகர் பிரசாந்தும், தியாகராஜனும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
#NavarasaNayagan #Karthik in Frame For #StaarMovies @actorprashanth @actorthiagaraja #Andhagan @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 #LeelaSamson @onlynikil pic.twitter.com/B6e1Vd9UlD
— Dinakaran (@DinakaranNews) April 22, 2021








