---Advertisement---

அந்தகாரம் திரைப்படம் எப்படி உள்ளது

Published on: November 24, 2020
---Advertisement---

இயக்குனர் அட்லி இதற்கு முன் சங்கிலி புங்கிலி கதவ திற என்ற படத்தை தயாரித்து இருந்தார். அந்த படம் பெரிய தோல்வியடைந்தது இந்நிலையில் புதிதாக அந்தகாரம் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், வினோத், எஸ் எஸ் மியூசிக் பூஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் இன்று இப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியானது.

இப்படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி இருந்தார். படத்தின் போஸ்டர்களே படம் பார்க்கலாம் என ஆவலை தூண்டியது. இப்படத்தில் அர்ஜூன் தாஸ் கிரிக்கெட் கோச்சராக நடித்துள்ளாராம். வினோத் பார்வையற்றவராக நடித்திருந்தாலும் பார்வை உள்ளவர் போலவே அமைக்கப்பட்டிருக்கும் அவரின் வித்தியாசமான கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளதாம்.

ஷார்ட் ஃபை ஷாட் வித்தியாசமான முறையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் நன்றாக இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.