---Advertisement---

மீண்டும் நடிக்க வரும் அமலா

Published on: September 28, 2021
---Advertisement---

கடந்த 1986ம் ஆண்டு டி.ராஜேந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் அமலா. மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், சத்யா, இல்லம், கலியுகம், வேதம் புதிது, கொடி பறக்குது என பல படங்களில் நடித்து மிக பிஸியான கதாநாயகியாக இருந்த அமலா கடந்த 1991ம் ஆண்டுக்கு பின் வந்த கற்பூர முல்லை படத்தில் நடித்த பின் அவர் திரையில் தோன்றவே இல்லை.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் கணம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

அமலாவுக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. அமலாவின் படத்தை ரசித்து பார்த்த ரசிகர்கள் இன்றும் அமலாவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.