---Advertisement---

அஜீத் பிறந்த நாள் இன்று- ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம்

Published on: May 1, 2022
---Advertisement---

தமிழில் செல்வா இயக்கிய அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜீத்குமார். எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் அஜீத்.

அஜீத் நடிப்பில் முதன் முதலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் ஆசை. அந்த படத்துக்கு பிறகு வாலி வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களின் மூலம் அஜீத் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தொடர்ந்து அஜீத் நடித்த அமர்க்களம், சிட்டிசன் , ரெட், மங்காத்தா  போன்ற படங்கள் அஜீத்துக்கு மாஸ் அந்தஸ்தை கொடுத்தது. சமீபத்தில் அஜீத் நடித்து வெளிவந்த வலிமை படத்துக்கு அஜீத் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை எந்த ஒரு நடிகரின் ரசிகர்களும் செய்திருக்க மாட்டார்கள்.

தனது ரசிகர் மன்றத்தை அஜீத் கலைத்து 10 வருடங்களாகிறது. இன்னும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளத்துக்கு குறைவில்லை. அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். மே 1ம் தேதி வந்துவிட்டாலே அஜீத் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. தல அஜீத் ரசிகர்கள் பெயரில் பல நற்பணிகளை செய்து திகைக்க வைத்து விடுவார்கள் எந்த ஒரு ஆதரவுமின்றி தனி ஒரு ஆளாக போராடி இன்று முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கும் அஜீத் அவர்களை வாழ்த்துவோம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!