---Advertisement---

நயனின் பிறந்த நாளை ஒட்டி வெளியான ஐ கிரி நந்தினி பாடல்

Published on: November 19, 2020
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் , நயன் தாரா, ஆர்.ஜே பாலாஜி, ஊர்வசி முதலானோர் நடித்து வெளிவந்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் ஐய் க்ரி நந்தினி என்ற ஆக்சன் பாடல் நேற்று நயனின் பிறந்த நாளையொட்டி முறைப்படி வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.