நடிகை நயன் தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். காமெடியுடன் கூடிய பக்தி படமான இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி உள்ளார். தீபாவளிக்கு இப்படம் வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் இன்று ரிலீஸ் ஆகிறது. அம்மொரு தள்ளி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இன்று வெளியிடுகிறார்.
வேல்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.ஆர்.ஜே பாலாஜியின் முதல் படமான எல்.கேஜி என்ற காமெடிப்படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AmmoruThalli the telugu version of #MookuthiAmman trailer will be lunched by Prince Mahesh Babu @urstrulyMahesh Thank you sir🙏🏻 pic.twitter.com/K6oQ883NzO
— Nayanthara✨ (@NayantharaU) October 24, 2020