---Advertisement---

பிரபல நடிகையின் குழந்தைகளா? இணையத்தில் கலக்கும் போட்டோ

By Sri
Published on: April 5, 2020
Actress Sameera Reddy
---Advertisement---

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் வலம் வருவார் என்று எதிர்பார்க்க, இந்தி தெலுங்கு என்ற பிற மொழிகளில் பறந்துவிட்டார் நடிகை சமீரா ரெட்டி.

பின்பு இவருக்கு திடீரென்று திருமணம் முடிந்தது. இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில், இவருக்கு சில மாதத்திற்கு முன்னால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து, இவர் சோசியல் மீடியாவில் தாய்மார்கள் குறித்த ரசிகர்களின் சந்தேகங்களுக்கும், குழந்தைகளுடன் அவர் எப்படி இனிமையாக இருக்கிறார் என்பதைப் பற்றியும் அடிக்கடி பகிர்வது உண்டு.

இதை அடுத்து இவரின் அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன இவர்கள் வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியின் குழந்தைகளா? என்று பிரமிப்பில் உள்ளனர்.

Sameera Kids
Sameera Kids
Sameera Kids1
Sameera Kids1
Sameera Kids2
Sameera Kids2
Sameera Kids3
Sameera Kids3
Sameera Kids4
Sameera Kids4

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!