---Advertisement---

உள்ளாடை தெரியும்படி போட்டோ பதிவிட்ட நடிகை! ஃப்யர்ரான ரசிகர்கள்!

By Sri
Published on: May 28, 2020
Poonam Bajwa
---Advertisement---

சேவல், தெனாவெட்டு, ரோமியோ ஜீலியட் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பஜ்வா. இதனையடுத்து, இவர்க்கு படவாய்ப்புகள் அந்த அளவிற்கு வரவில்லை என்று கிசுகிசுக்கப்படுகின்றது.

Poonam Bajwa latest photo
Poonam Bajwa latest photo

தற்போது ஊரடங்கு என்பதால் பலதுறை சார்ந்த பிரபலங்கள் முக்கியமாக திரைபிரபலங்கள் தங்கள் ரசிகர்களிடம் சமூக ஊடங்களின் முலம் ஒவ்வொரு நாளூம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை பூனம் பஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில், உள்ளாடை தெரியும்படி பதிவிட்டு இருந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஃப்யர்ராகியுள்ளனர், மேலும் அந்த போட்டோ பல இளசுகளை கிறங்கடிக்க வைத்துள்ளது.

Poonam Bajwa on-fire photo
Poonam Bajwa on-fire photo
Poonam Bajwa on-fire photo1
Poonam Bajwa on-fire photo1

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.