---Advertisement---

தான் நடித்த படத்தை ஓரமாக தியேட்டரில் பார்த்த நடிகை

Published on: April 10, 2021
---Advertisement---

தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். பின்பு ரஜினியின் மகளாகவும் தர்பார் படத்தில் நடித்து இருந்தார். இப்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்துள்ள வக்கீல் சாப் படத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் நேற்று வெளியானது தமிழ், ஹிந்தியில் வெளியான பிங்க், நேர்கொண்ட பார்வை படங்களின் தெலுங்கு ரீமேக்கே இந்த படம்.

இந்த படத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்கிறார். ஆனால் ஒரு ஓரமாக தெரியாமல் நின்று படம் பார்க்கிறார். இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!