---Advertisement---

நடிகர் விஜயகுமாரின் பிறந்த நாள் இன்று

Published on: August 29, 2021
---Advertisement---

ஸ்ரீவள்ளி படத்தில் நடிகராக ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே அறிமுகமானவர் விஜயக்குமார். தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட விஜயக்குமார். 70, எண்பதுகளில் ரஜினி கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.அதிக படங்களில் கதாநாயகனாக எண்பதுகளில் நடித்துள்ளார் இவர்.

ஆனால் ஹீரோ வேடத்தை குறைத்துக்கொண்டு 1980களின் இறுதியிலேயே தந்தை போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா, பணக்காரன் உள்ளிட்ட படங்களில் நல்ல வயது இருக்கும்போதே தந்தையாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிகர் விஜயகுமார் பி.வாசு இயக்கும் அனைத்து படங்களிலும் ஒரு வேடத்திலாவது நடித்து விடுவார். தந்தை வேடம் இவருக்கு சிறப்பாக பொருந்தும்.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் படங்களான சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்களில்தான் விஜயக்குமாருக்கு கெளரவமான அவருக்கு பெயர் சொல்லும் பாத்திரங்கள் அமைந்தன.

பிரம்மா, நினைவு சின்னம்  உள்ளிட்டபல படங்களில் வில்லனாகவும் விஜயக்குமார் நடித்துள்ளார்.

இன்று விஜயக்குமாரின் பிறந்த நாள் இதையொட்டி அவரது மகன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Meesaya Murukku 2.

வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!