---Advertisement---

மாநாடு படப்பிடிப்பு எப்போது- மறுபடியும் முதல்ல இருந்தா

Published on: October 7, 2020
---Advertisement---

இரண்டு வருடங்களுக்கு முன் சிம்பு நடிப்பில் மாநாடு படம் துவக்குகிறோம் என முதன் முதலில் செய்திகள் வந்தன. அந்த செய்தி வந்த நேரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்கப்படும் துவங்கப்படும் என்ற செய்திகளையே அதிகம் செய்தி ஊடகங்களில் எழுத வேண்டியுள்ளது.

காரணம் என்னவென்றால் மாநாடு படப்பிடிப்பு முதன் முதலில் அறிவித்த உடன் தொடங்கவில்லை.சிம்பு செய்த கால்ஷீட் குளறுபடிகள் இன்னும் பல குளறுபடிகளால் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க முடியவில்லை.

படம் ட்ராப் ஆகும் நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது சிம்பு கரெக்டாக வந்து நடிப்பார் என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கி வந்த இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நேரத்தில் பெரும் சோதனையாக கொரோனா பாதிப்புகள் வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பு தடை பட்ட நிலையில் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional media image featuring actor Aadhavan and actress Hasini.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையுடன் லிவ்-இன் உறவில் உள்ளேன்: மனம் திறந்த நடிகர் ஆதவன்!

Bollywood actress Mallika Sherawat who claimed Tom Cruise fell in love with her.

“ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என் மீது காதலில் விழுந்தார்”: பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தின் அதிர்ச்சிப் பேச்சு!

Actress Anupama Parameswaran sharing her personal journey about surviving narcissistic abuse.

நார்சிஸ்டிக் வன்முறை, மன உளைச்சல், அடிமைத்தனம்: தனது வலிகளிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன்!

Superstar Rajinikanth's action entertainer Dharman movie production update.

சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படப்பிடிப்பு தீவிரம்: இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் களமிறங்கிய ‘தி டெட்லி டாக்டர்’ ரஜினிகாந்த்!

Title teaser poster for Ashok Selvan's upcoming Tamil film 'Anbil Avan'.

அசோக் செல்வனின் அடுத்த அதிரடி ‘அன்பில் அவன்’: முதல் லுக் டீசரை வெளியிட்ட படக்குழு – செப்டம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Music director Sai Abhyankkar posing with his upcoming blockbuster film projects lineup.

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் மியூசிக் டைரக்டர் சாய் அபியங்கர்: முன்னணி நடிகர்களின் பிசியான படங்களின் பிரம்மாண்ட பட்டியல்!