---Advertisement---

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ காதல் திருமணம்- பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு

Published on: October 6, 2020
---Advertisement---

நேற்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவின் திருமணம் நடந்தது. அவர் அங்குள்ள கோவில் குருக்கள் ஒருவரின் மகளான செளந்தர்யாவை  காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது 39வயதாகும் பிரபு 19 வயதான தன் மகளை கூட்டி சென்று திருமணம் முடித்தது சரியாகுமா என கோவில் அர்ச்சகர் பலரிடம் கேள்வி கேட்டிருந்தார். சாதி ஒரு பிரச்சினை இல்லை வயதுதான் இந்த திருமணத்தை நான் எதிர்ப்பதற்கு காரணம் என்ற வகையில் குருக்களின் பேட்டி அமைந்து இருந்தது.

மேலும் நான் எம்.எல்.ஏ சபாநாயகர் கையெழுத்து இட்டால்தான் என்னை கைது செய்ய முடியும் என பிரபு பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் பெண்ணின் தந்தை இது குறித்து ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமணம் கோர்ட் புதிய உத்தரவு

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring romantic title reveal themes for Hello Kadhal.

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பு? வைரலாகும் மாஸ் சினிமா அப்டேட்!

Editorial visual featuring actor Suhas for his next Tamil project.

‘மண்டாடி’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தமிழ் படத்தில் களமிறங்கும் சுஹாஸ்: லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!

Editorial visual featuring release postponement themes for Irandu Vaanam.

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜுவின் ‘இரண்டு வானம்’: ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!

'ஜெயிலர் 2' விழாவில் பேசிய ரஜினிகாந்த் குறித்த செய்திப் படம்.

பாட்ஷா 2, பேட்டா 2 வேண்டாம்னு சொன்னேன்… ஆனா ஜெயிலர் 2 ஓகே பண்ணியது ஏன்? ரஜினி ஓபன் டாக்!

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring release clash and scheduling themes for Dharman and Indian 3.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!