தெலுங்கு படங்களின் முன்னணி நடிகர் மகேஷ்பாபு. தமிழில் விஜய் ரேஞ்ச்ல தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். இந்த கொரோனா காலத்தில் அனைத்து படங்களும் ஓடிடி தளங்களில்தான் ரிலீஸ் ஆகிறது.
அப்படி ரிலீஸ் ஆன திரைப்படமான ஒரு படத்தை மகேஷ்பாபு புகழ்ந்திருக்கிறார்.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளியாகி இருக்கும் தெ சோசியல் டிலெம்மா படம்தான் மகேஷ்பாபு பரிந்துரைக்கும் படமாகும்.
இப்படம் பற்றி மகேஷ்பாபு கூறுகையில் நான் எத்தனையோ திகில் படங்களை பார்த்திருக்கிறேன் இது போன்ற படத்தை பார்க்கவில்லை . அனைவரும் கண்டிப்பாக இப்படம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்க்க கிடைக்கிறது.
I’ve seen many horror films and have been a fan of the genre… ’Social Dilemma‘ on @netflix is the most scariest of them all !! It's still giving me the chills as I write this… A MUST WATCH! pic.twitter.com/dwP9SlwaMl
— Mahesh Babu (@urstrulyMahesh) October 5, 2020