---Advertisement---

கேமரா மேன் ஆப் த இயர் – டுவிட்டரில் சுற்றும் வைரல் வீடியோ

Published on: October 2, 2020
---Advertisement---

இந்த செய்தி சேகரிக்கும் நிருபர்கள் செய்தி சேகரிக்கிறேன் என செய்யும் சேட்டைகள் அதிகம். பேட்டி கொடுப்பவரை பேட்டி கொடுக்க விட மாட்டார்கள். வளைந்து குனிந்து பேட்டி எடுத்து வெளியில் வந்து அந்த லொக்கேஷனை கவர் செய்து சொல்வார்கள். அதற்குள் அந்த இடத்தை சுத்து சுத்து என சுத்துவது என சுற்றி வருவர்.

இதற்கு கேமரா மேனின் நிலைதான் திண்டாட்டமாக போகும். அப்படி ஒரு வீடியோ கேமரா மேனின் நிலையை விளக்குகிறது.

கீழ்க்கண்ட இந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.

https://twitter.com/editorsuresh/status/1311875084273942528?s=20

https://twitter.com/editorsuresh/status/1311875084273942528?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.