---Advertisement---

இன்றோடு 15வது ஆண்டில் கஜினி

Published on: September 29, 2020
---Advertisement---

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, நயன் தாரா, அசின், மனோபாலா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்த கஜினி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது.

ஆங்கில படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டாலும் தமிழுக்கென காட்சியமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் திடீர் திடீரென மறந்து விட்ட  ஒருவர் தன்னுடைய நினைவுக்காக உடல் முழுவதும் குறிப்புகளை எழுதி வைத்து கொள்வது வில்லன்களை பழிவாங்குவது என வித்தியாசமான முறையில் இப்படம் படமாக்கப்பட்டிருக்கும்.

இப்படத்தில் மொட்டைத்தலையுடன் உடலெல்லாம் கிறுக்கல்களுடன் ஒரு கெட்டப்பிலும் சஞ்சய் ராமசாமி என்ற தொழிலதிபர் கெட் அப்பிலும் ரிச் லுக்குடன் சூர்யா நடித்திருந்தார்.

நயன் தாராவின் நடிப்பு இப்படத்தில் வெகுவாக பேசப்படவில்லை அதே நேரத்தில் இப்படத்தில் நடித்த அசின் நடிப்புத்தான் படத்திற்கு பெரும்பலமாக இருந்தது. மிகவும் க்யூட்டாக சஞ்சய் ராமசாமிய நான் லவ் பண்ணலப்பா என பேசும் காட்சிகள் தொடங்கி அசினை திரையில் ரசிக்க வைத்தது இப்படம். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இனித்தன.

இன்றுடன் இப்படம் வந்து 15 ஆண்டுகள் நிறைவு பெறுகிறதாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!