---Advertisement---

கனவு அணியில் சச்சினுக்கே இடமில்லையா? சர்ச்சைக்குள்ளான பாக் வீரர்!

By Sri
Published on: May 9, 2020
---Advertisement---

பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி தனது உலகக் கனவு அணியில் சச்சின் மற்றும் இம்ரான் கான் ஆகியவர்களைத் தேர்வு செய்யாதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

முன்னாள் வீரர்கள் தங்களுக்கான கனவு அணியைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவது அவ்வபோது நடக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கனவு அணியை இப்போது அறிவித்துள்ளார்.

அதில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானும் தேர்வு செய்யப்படவில்லை. அவரது எக்காலத்துக்குமான அணியில், சயீத் அன்வர், மற்றும் கில்கிரிட்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகவும், ரிக்கி பாண்டிங் 3 வது இடமும், தென் ஆப்பிரிக்காவின் ஜேக்குலின் கல்லீஸ் ஆல் ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்து விராட் கோலி, இன்சமாம் உல் ஹக் அடுத்த இரண்டு இடத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்களாக வாசிம் அக்ரம், கிளென்மெக்ராத்,  சோயிப் அக்தர், ஆகியோரை வேகப்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கோலியை விட இவரது ஆட்டம் என்னை ஈர்த்துள்ளது – லாராவின் மனம் கவர்ந்த வீரர் யார் ?

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!