Posted inEntertainment Latest News national
இந்திய மக்களுக்கு துணை நிற்போம்- பாக் பிரதமர் இம்ரான்கான்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையால் வட நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் எதிரி நாடு என கருதப்படும் பாகிஸ்தான்…