---Advertisement---

நடிகர் பரத், ஆன் ஃபையர்! பாலிவுட் நடிகர் சல்மான் கான் தோற்றத்தில் மாறியதாக ரசிகர்கள் பாராட்டு!!

Published on: May 6, 2020
Actor Bharath&Salman
---Advertisement---

கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பரத்.

இதனையடுத்து தமிழ், மலையாளம் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். குறிப்பாக இவர் நடித்த செல்லமே, எம்டன்-மகன், வெயில், நெப்பாலி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய பல கதை அம்சம் நிறைந்த படங்களில் இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், கொரொனா காரணமாக படபிடிப்புகள் இல்லாத இந்த சமயத்தில் பிரபலங்கள் பலர் ரசிகர்களுக்கு சோஷீயல் நெட்ஒர்க் வாயிலாக இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பரத் செம்ம மாஸ் லூக்கில் தனது லேட்டஸ் புகைபடத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், பாலிவுட் நடிகர் சல்மான் கான் போல மாறி இருப்பதாகவும், இன்னும் சிலர், நீங்க பாலிவுட்டில் இருக்க வேண்டிய ஆளூ! என்று பாரட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

Actor Bharath New look
Actor Bharath New look

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரஜினிகாந்த் போஸ்டருக்கு மகா சிவராத்திரி பூஜை சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு மகா சிவராத்திரி பூஜை: இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்

மங்காத்தா திரையிடலில் பறக்கவிடப்பட்ட தவெக கொடி மற்றும் ரசிகர் தாக்குதல்

தவெக கொடி ஏற்றிய ரசிகர் மீது தாக்குதல்: மோசமான வன்முறை!

பார்த்திபன் மற்றும் சீதா புகைப்படங்கள் - மீண்டும் இணைவது குறித்த வதந்திகள் மற்றும் விளக்கம்.

“மனைவி ஸ்தானம் அவருக்கு மட்டும் தான்!” பார்த்திபன் – சீதா மீண்டும் இணைகிறார்களா? வைரலாகும் பின்னணி!

AR Rahman's children Khatija, Raheema and Ameen defending their father against social media backlash.

தந்தையைத் தாக்கும் விமர்சனங்கள்… தடுத்து நின்ற பிள்ளைகள்: ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்தில் ஒரு ‘ரா’ (Raw) ரிப்போர்ட்!

Sivaji ganesan

தில்லானா மோகனாம்பல் பின்புலக் கதை – சிவாஜி, பத்மினி சந்திப்பு