Entertainment4 years ago
நடிகர் பரத், ஆன் ஃபையர்! பாலிவுட் நடிகர் சல்மான் கான் தோற்றத்தில் மாறியதாக ரசிகர்கள் பாராட்டு!!
கடந்த 2003ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பரத். இதனையடுத்து தமிழ், மலையாளம் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார். குறிப்பாக இவர்...