---Advertisement---

ஆபாசமாக மார்பிங் புகைப்படம்! பொறிந்து தள்ளிய அனுபமா!

By Sri
Published on: April 11, 2020
---Advertisement---

மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹேக்கர்களை அவர் கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. அதன் பின் தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்திலும் நடித்தார். அந்தப் படம் பெரிதாக வெற்றிப் பெறவில்லை என்றாலும் இப்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் இவர் கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவுடன் இருப்பவர்.

இந்நிலையில் இவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்த சிலர் சைபர் குற்றவாளிகள் அந்த புகைப்படத்தை அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்து அதில் இருந்தே  அப்லோட் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவைத் தன்னுடைய புகைப்படங்கள் இல்லை என மறுத்துள்ளார்.

மேலும் ‘இந்த புகைப்படம் ஃபேக் என்பது உங்களுக்கே தெரியும். எப்படி இந்த இது போன்ற முட்டாள்தனத்துக்கெல்லாம் நேரம் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. உங்கள் வீட்டில் அம்மா-தங்கை இல்லையா? உங்களது நேரத்தை கொஞ்சமாவது உபயோகமாக பயன்படுத்துங்கள்’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!

Promotional editorial visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ரிலீசுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி: சன் டிவியில் அதிரடி அப்டேட்!

Theatrical re-release announcement visual for Vijay Sethupathi and Trisha's 96.

விஜய் சேதுபதி – திரிஷாவின் கல்ட் கிளாசிக் ’96’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ்: எப்போது தியேட்டர்களில் வெளியீடு?

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!