---Advertisement---

பேட்டை பட நாயகியின் குவாரண்டின் மெசேஜ்

By Sri
Published on: April 8, 2020
Malavika
---Advertisement---

பேட்டை படத்தின் மூலம் முதல் படத்திலே சூப்பர் ஸ்டாருடன் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் மாளவிகா மோகனன். பேட்டை படத்தை தொடர்ந்து, இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Malavika_Mohanan in Master
Malavika_Mohanan in Master

உலகமே கொரொனா பிடியில் சிக்கித் தவிப்பதால், இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு பல்வேறு ஊடகங்கள் மூலம் கொரொனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஒரு சின்ன மெசேஜை தெரிவித்துள்ளார். அதன்படி, எல்லோரும் சானிட்டீசரைப் பயன்படுத்துங்கள், கைகளை கழுவுங்கள், இந்த போட்டோவுல என்ன போல வெளியே போகாமல், எல்லாரும் வீட்ல பத்திரமா இருங்க!! என்ற சிம்பிள்ளான குவாரண்டின் மெசேஜை பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-rn5VrgBN7/?utm_source=ig_embed&utm_campaign=loading

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!