---Advertisement---

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? மணமகன் அரசியல்வாதியா? பரபரப்பை கிளப்பும் தகவல்!

By Sri
Published on: April 2, 2020
---Advertisement---

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்கள் நடிக்காமல் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு இவர் நடித்த மகாநடி படத்துககாக தேசிய விருது பெற்றார். இப்போது ரஜினிக்குத் தஙகையாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது திருமணச் செய்தி பற்றி நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். அதில் ‘நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையான சுரேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாளராக அறியப்படுபவர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதார். அதற்கு கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். ‘எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த தொழிலதிபர் யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vishal meeting Tamil Nadu Chief Minister C Joseph Vijay warmly presenting the educational donation charts inside the Secretariat setup.

Emotional Reunion: “அப்போ லோயோலா காலேஜ் டார்லிங்.. இப்போ நம்ம மாநிலத்தோட சிஎம்!”… முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து உருகிய விஷால்! பொன்னாடை, சால்வையை மறுத்த தளபதிக்கு விஷால் கொடுத்த நெகிழ்ச்சியான சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?

Actor-director Dhanush alongside his eldest son Yatra Dhanush planning his upcoming mass commercial acting debut under RTake Studios production banner.

Kollywood Next-Gen Launch: “தாத்தாவின் பில்லா, முரட்டுக்காளை வைப்!”… மகன் யாத்ராவை மாஸ் ஹீரோவாக களம் இறக்கும் தனுஷ்! #D55 தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் மெகா கூட்டணி!

Official announcement banner showing actor Atharvaa Murali and composer Thaman confirming actor Dhanush vocals for Vaama Vaama single from Idhayam Murali.

Romantic Musical Blast: “தனுஷ் வாய்ஸ்ல நாளைக்கு ஒரு மரண மாஸ் லவ் சாங் லோடிங்!”… அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக தமனுடன் கைகோர்த்த அசுரன்! ரிலீஸ் தேதியுடன் வெளியான செம்ம போஸ்டர்!

High production values template layout tracking actor Dhanush D55 movie target set announcement poster from Wunderbar Films.

Mega Combo Reveal: “டார்கெட் செட் பண்ணியாச்சு!”… ‘அமரன்’ இயக்குநருடன் தனுஷ் மோதும் #D55 மெகா அப்டேட் தேதி இதோ! ஜூன் 18-ல் வெளியாகப்போகும் அந்த மிரட்டலான ரகசியம் என்ன? வுண்டர்பார் வெளியிட்ட மாஸ் போஸ்டர்!

Music composer GV Prakash Kumar smiling confidently during a promotional interview explaining the business turnover of Youth movie soundtrack.

Music Business Jackpot: “50 லட்சம் தான் தருவோம்னு சொன்னாங்க!”… ஆடியோ நிறுவனங்களின் முகத்திரையைக் கிழித்து ஓப்பனாகப் பேசிய ஜிவி பிரகாஷ்! ரிஸ்க் எடுத்து தனது சொந்த மியூசிக் லேபல் மூலம் தற்பொழுது அள்ளிய கோடிக்கணக்கான வருவாய் விபரம் இதோ!

Director Karthik Subbaraj during an interview flashing a huge smile while talking about his next movie script lineup for Superstar Rajinikanth after Thalaivar 173.

Vintage Combo Returns: “தலைவர் ஓகே சொன்னா போதும், கதை ரெடி!”… ரஜினி – கமல் மெகா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் பிளான் செய்த அந்த அசுரத்தனமான ப்ராஜெக்ட்! மிரட்டலான ரகசியத்தை உடைத்த மாஸ் இயக்குநர்!