---Advertisement---

செக்ஸை குறித்து செக்ஸியான டிரஸ்ஸில் படு ஓபனாக பேசிய மீரா

By Sri
Published on: April 1, 2020
Meera Mithun Hot pic
---Advertisement---

அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பட்டங்களையும் வென்று பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சண்டைகள் சர்ச்சைகள் காரணமாக அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் மீரா மிதுன்.

அதன்பின்பு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே, அவர் கவர்ச்சி போட்டோவை வெளியிடுவதில் முக்கியமாக சமூக வலைத்தளங்களில் அவரின் போட்டோக்களுடன் கூடிய பதிவுகள் பலரையும் எரிச்சலடைய செய்தாலும் அவருடைய போட்டோவுக்கு என்றே தனி சிங்கிள்ஸ் பட்டாளமே உள்ளது.

அந்தவகையில் மீரா மிதுன் தனது சமூக ஊடக பதிவில் மிகவும் செக்ஸியான உடையை அணிந்துகொண்டு செக்ஸியான கேள்வி ஒன்றையும் கேட்டு அதற்கு பதிலும் அவரே கொடுத்து முடித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டாலும் ஒரு சிலர் சரமாரி கேள்விகளை கேட்டு கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

https://www.instagram.com/p/B-WyuoZDEC6/?utm_source=ig_embed&utm_campaign=loading

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!