Posted incinema news Latest News Tamil Cinema News
செக்ஸை குறித்து செக்ஸியான டிரஸ்ஸில் படு ஓபனாக பேசிய மீரா
அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பட்டங்களையும் வென்று பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சண்டைகள் சர்ச்சைகள் காரணமாக அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் மீரா மிதுன். அதன்பின்பு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே, அவர்…