---Advertisement---

விவாகரத்து பெற்ற தம்பதிகளை சேர்த்து வைத்த கொரோனா – இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சி!

By Sri
Published on: March 26, 2020
---Advertisement---

பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சுஷான்னே ரோஷன் ஜோடி கொரோனா பீதி காரணமாக மீண்டும் ஒரே இடத்தில் வசிக்க ஆரம்பித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது.  இந்தியாவில் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் கொரோனாவால் பிரிந்திருந்த ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சுஷான்னே ரோஷன் தம்பதியினர் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர். ஹ்ருத்திக் ரோஷன் நடிகை கங்கனா ரனாவத்தைக் காதலிப்பதாக செய்திகள் பரவியதை அடுத்து ஹ்ருத்திக்கின் மனைவி தன் இரு மகன்களோடு தனியாக சென்று வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மகன்களோடு வசிப்பதற்காக தன் கணவரின் வீட்டுக்கு வந்துள்ளார் சுஷான்னே ரோஷன். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!

Editorial visual featuring Silambarasan TR playing a police officer in his upcoming film.

மீண்டும் காக்கி உடையில் சிம்பு: ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பின் அதிரடி போலீஸ் அவதாரம்!