---Advertisement---

ஆகஸ்ட்டில் ஷூட்டிங்… பொங்கல் ரிலீஸ் – சுடசுட தளபதி 65 அப்டேட் !

By Sri
Published on: March 16, 2020
---Advertisement---

விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையொட்டி இப்போது படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் சுதா கொங்கராவின் பெயர் முன்னர் அடிபட்டாலும் இப்போது முருகதாஸ்தான் அந்த படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.