---Advertisement---

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்: நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் குவியும் புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள்!

Published on: September 18, 2026
Featured banner displaying new movies and web series releasing on OTT platforms this week.
---Advertisement---

சினிமா ரசிகர்களின் வார இறுதி நாளை சுவாரஸ்யமாக்க இந்த வாரம் பல்வேறு புதிய திரைப்படங்களும் வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் களமிறங்குகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் பிற மொழிப் படங்கள் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா போன்ற முன்னணி தளங்களில் வெளியாகின்றன.

தமிழ் ஓடிடி ரிலீஸ்கள்:

  • ‘மொத ராத்திரி’ (ModhaRathiri) – தமிழ் ஒரிஜினல் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

  • ‘ராம் அண்ட் லீலா’ (RamAndLeela) – தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில்ஸ்ட்ரீமிங் ஆகிறது.

  • ‘போட்டோகிராபர்’ (Photographer) – அமேசான் பிரைம் யுகே (Prime Video UK) தளத்தில் வெளியாகிறது.

  • ‘இருட்டறை’ (Iruttarai) – ஆஹா தமிழ் (Aha Tamil) ஓடிடி தளத்தில் பார்வையிடலாம்.

தெலுங்கு மற்றும் பிற மொழி ரிலீஸ்கள்:

  • ‘இருமுடி’ (Irumudi) – தெலுங்கு ஒரிஜினல் மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

  • ‘தொலுபொம்மலு’ (Tholubommalu) – ஈடிவி வின் (ETvWin) தளத்தில் வெப் தொடராக வெளிவருகிறது.

  • ‘துடக்கம்’ (Thudakkam) – மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar)ஸ்ட்ரீமிங் ஆகிறது.

  • ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ (Lust Stories 3) – இந்தி மற்றும் தமிழ், தெலுங்கு மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் 'சத்யவான் சாவித்திரி' டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வார விடுமுறையைக் கொண்டாடத் தயாராகும் சினிமா பிரியர்களுக்கு இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் மிகச் சிறந்த விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the trailer launch and direct Zee5 premiere announcement for Nooru Kodi Vaanavil.

ஹரிஷ் கல்யாண் ஜோடியாக சித்தி இத்நானி: ‘நூறு கோடி வானவில்’ புதிய ட்ரெய்லர் மற்றும் ஜீ5 நேரடி ஓடிடி ரிலீஸ்!

Editorial visual announcing the OTT release date for Dark Heaven on Amazon Prime Video.

அமேசான் பிரைம் வீடியோவில் ‘டார்க் ஹெவன்’: அக்டோபர் 30 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்!

Editorial visual featuring the OTT premiere date announcement for Don't Trouble the Trouble.

ஃபகத் பாசில் நடித்த ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’: அக்டோபர் 30 முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ்!

Editorial visual featuring the OTT release date announcement for Immortal.

ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ‘இம்மார்ட்டல்’: சோனி லிவ் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring the OTT streaming rights update for Dark Heaven.

திரையரங்க வெற்றிக்குப் பின் ஓடிடிக்கு வரும் ‘டார்க் ஹெவன்’: டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய அமேசான் பிரைம்!

Editorial visual featuring the OTT release of Dhoomakethu.

‘தூமகேது’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 23 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்!