---Advertisement---

காலம் ஒரு துரோகி… ‘ராக்கி’ டிரெய்லர் வீடியோ…

By Sri
Published on: September 29, 2019
rocky
---Advertisement---

வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

ராம் இயக்கிய தரமணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வசந்த் ரவி. சில வருட இடைவெளிக்கு பின் அவர் நடித்துள்ள புதிய திரைப்படம் ராக்கி.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். பழிவாங்கும் பின்னணியை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. எனவே, ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கனவு நனவாகிறது! 'குற்றப் பரம்பரை' பிரம்மாண்ட வெப் சீரிஸ் - சசிகுமார் இயக்கத்தில் அதிரடி ஆரம்பம்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.