---Advertisement---

“முழுக்க முழுக்க மாஸ் + கிளாஸ் கலந்த” விஜய் ஆண்டனியின் ட்ரெய்லர் வெளியீடு!

By Sri
Published on: September 9, 2025
Vijay Antony
---Advertisement---

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ ட்ரெய்லர் வெளியீடப்பட்டது.

‘சக்தி திருமகன்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று ரசிகர்களுக்கு அறிமுகமாகி, சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  குடும்பத்தோடு ரசிக்கக் கூடிய விறுவிறுப்பான காட்சிகள், உணர்ச்சி கலந்த வசனங்கள், அதிரடி நிறைந்த சண்டைக் காட்சிகள்—அல்-யின்-ஒன்!

இந்த படம் குடும்ப பிணைப்பு, தந்தை–மகன் உணர்வுகள், கிராமத்து வாழ்க்கை நெடுக நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ட்ரெய்லரில் காணப்படும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்க அனுபவத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து உள்ளனர்.

ஹீரோவின் புது லுக், வில்லனுக்கு எதிரான மோதல்கள், பின்னணியில் ஒலிக்கும் இசை—அன்னைத்தும்   ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. அருவி மற்றும் வாழ் படத்தை இயக்கிய, அருண் பிரபு புருஷோத்தமன் சக்தி திருமகன் படத்தில் முற்றிலும் அதிரடியாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதை நாம் படத்தின் டிரைலரிலே பார்க்க முடிகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official promotional graphic for the Sri Lankan Tamil film Anthony eyeing the 2027 Oscars.

ஆஸ்கார் களத்தில் இளையராஜாவின் ‘அந்தோனி’: வரலாற்று சாதனை படைக்கத் தயாராகும் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம்!

Actress Shruti Haasan speaking candidly about PCOS, motherhood, and menstrual health.

“அம்மா ஆகணும், தத்தெடுக்கவும் தயார்!” – மாதவிடாய் வலி மற்றும் தாய்மை குறித்து நடிகை ஷ்ருதிஹாசன் மனம் திறந்த பேச்சு!

Official promotional teaser graphic for Ajith Kumar's motorsports documentary Gladiators.

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டீசர் வெளியீடு: மோட்டார்ஸ்போர்ட் உலகை அதிரவைக்கும் ‘Gladiators: In Pursuit of Challenges’ அதிகாரப்பூர்வ டீசர்!

Official action-packed promotional trailer poster for Sundeep Kishan's Sigma directed by Jason Sanjay.

ஜெசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷனின் ‘சிக்மா’ ட்ரெய்லர்: மிரட்டலான கொள்ளை மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் வெளியானது மசாலா விருந்து!

Official 'First Move' promotional poster for Dhruv Vikram's action film Jackie.

துருவ் விக்ரமின் ‘ஜாக்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் மூவ் அப்டேட்: சந்தோஷ் நாராயணன் இசையில் விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Official trailer promotional graphic for Keerthy Suresh and Karthick Subbaraj's Dorothy.

கார்த்திக் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ ட்ரெய்லர்: கிராமத்து பின்னணியில் மிரட்ட வரும் இசைஞானி இளையராஜா காவியம்!