---Advertisement---

வனிதாவுக்கு டப்பிங் பேசிய சாண்டி – பிக்பாஸ் கலக்கல் வீடியோ

By Sri
Published on: September 4, 2019
bigg boss promo
---Advertisement---

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் வீடு 70 நாட்களை தொட்டு விட்டது. தற்போது 8 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதில், வனிதாவுக்கும், கவினுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்தியா ஆகியோர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியான புரமோ வீடியோவில் வனிதா விஜயகுமார் வீட்டினுள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் என்ன பேசுவார் என்பதை யூகித்து சாண்டி டப்பிங் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.