---Advertisement---

மூன்று வேடம்.. சயின்ஸ் பிக்‌ஷன்.. சந்தானத்தின் புதிய பட அப்டேட்

By Sri
Published on: August 31, 2019
---Advertisement---

ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் சந்தானம் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார்.

தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் சந்தானம். காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என முடிவெடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘மாநகரம்’ படத்திற்கு வசனம் எழுதிய கார்த்திக் யோகி உருவாக்கியுள்ள ஒரு சயின்ஸ் பிக்சர் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில் சிறப்பு என்னவெனில் இப்படத்தில் சந்தானம் ஹீரோ, காமெடியன், வில்லன் என மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார்.

சந்தானம் இதுவரை இரட்டை வேடங்களில் கூட நடித்திராத நிலையில், மூன்று வேடங்களை அவர் ஏற்கவுள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்... மரண மாஸ் கூட்டணியில் வெளியானது 'LoveBite' ஃபர்ஸ்ட் லுக்!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.