---Advertisement---

மந்தம் தான் இருந்தாலும் இன்னைக்கும் சண்டேல்லே…குற்றாலம் இன்று…

Published on: July 7, 2024
Courtallam
---Advertisement---

குற்றால அருவியில் சீசன் நேரத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்  போது ஒரு முறையாவது குளித்து விட வேண்டும் என்பதுவே பலரின் ஆசையாக இருக்கும். ஆண்டு தோறும் ஜூனில் துவங்கி ஜூலைஅதிக பட்சமாக ஆகஸ்ட் மாதம் வரையிலே இங்கே தண்ணீரின் வருகை இருக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுத்திகளிலோ அல்லது குற்றாலத்தை சுற்றி மழை பெய்தாலோ மட்டும் தான் அருவிகளில் தண்ணீரை பார்க்க முடியும் மீதி நாட்களில். அதிலும் தமிழ் நாட்டை சார்ந்தவர்களை மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் மனதை கவரும்  இடமாக கூட குற்றாலம் நிச்சயமாக இருந்து வருகிறது என்பதை பல நேரங்களில் மறுக்க முடியாததாகத் தான் இருக்கும்.

அந்த அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது தான் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் துவங்கி விட்டது.

Old falls
Old falls ( நேற்றைய படம்)

அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தினந்தோறும் கூட்டம் குவிந்து தான் வருகிறது. அதிலும் இன்று விடுமுறை நாள் என்பதால் காலை பதினோரு மணி நிலவரப்படி கட்டுக்கடங்காத கூட்டமே காணப்பட்டது. வெயிலில் தாக்கம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாகவே இருக்கிறது. சாரலும், காற்றும் குறைவகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில் அருவிகளில் விழுந்த தண்ணீரின் அளவும் இன்று குறைவே தான்.

மந்தமான நிலையே இருந்தாலும் இன்று கூட்டத்திற்கு இதுவரை பஞ்சமில்லை. கலகலப்பான சூழலே இருந்து வருகிறது அங்கே இன்று. எது எப்படி இருந்தாலும் ஆனந்த குளியல் போட்டே தீர வேண்டும் என குற்றாலத்தை நோக்கி தினசரி வரும் ஒரு வகையான கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!

Director Cibi Chakaravarthi and actor Chiyaan Vikram

இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?