---Advertisement---

இந்த தேதிக்குள்ள கட்டிருங்க…இல்லேன்னா ஃபைன் தான்…

Published on: June 26, 2024
Income tax
---Advertisement---

வருமான வரி யார் யாருக்கெல்லாம் பொருந்தும், யார் எல்லாம் அதனை கட்ட வேண்டும், அதற்கு குறைந்த பட்ச வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது ஏற்கனவே.

நிர்ணயிக்கப்பட்ட அளவு வருமானம் பெறும் தனி நபர், நிறுவனங்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் ஆண்டுதோறும் தங்களது வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதனை கட்டி முடிக்க எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தேதி வரை கால அவகாசம்  கொடுக்கும் அரசு. அந்த தேதியில் கட்ட தவறினால் அதற்கான அபராதததையும் சேர்த்து கட்டும் நிலை ஏற்பட்டு விடும்.

இன்கம் டேக்ஸ் ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கான இந்தாண்டிற்கான கடைசி தேதி அறிவிக்கப்பாட்டுள்ளது.

அதன்படி மாத சம்பளம் பெறுபவர்கள் அல்லது பிற வரி செலுத்துவோர் தங்களது வருமான வரிக்கணக்குகளை ஜுலை முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும், இதே போல தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகள் அக்டோபர் முப்பத்தி ஒன்றாம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

பிரிவு 92இ கீழ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் தங்களது வரிக் கணக்கை நவம்பர் முப்பதாம் தேதிக்குள்  தாக்கல் செய்ய வேண்டும்.

tax
tax

அனைத்து வரி செலுத்துவோரும் தாமதமாக ஐடி ரிடன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆகும். திருத்தப்பட்ட ஐடிஆர் டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் வருவான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.வரி செலுத்துவோர் அபராதம் செலுத்துவதைத் தவிர மற்ற வரிசலுகைளையும் இழக்கின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!