Income tax

இந்த தேதிக்குள்ள கட்டிருங்க…இல்லேன்னா ஃபைன் தான்…

வருமான வரி யார் யாருக்கெல்லாம் பொருந்தும், யார் எல்லாம் அதனை கட்ட வேண்டும், அதற்கு குறைந்த பட்ச வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது ஏற்கனவே. நிர்ணயிக்கப்பட்ட அளவு வருமானம் பெறும் தனி நபர், நிறுவனங்கள் அல்லது பிற வரி…