---Advertisement---

நோ நயன்…சல்யூட் சமந்தா…என்ட மொழி மலையாளம்…ட்ராக்கை மாற்றிய இயக்குனர்!…

Published on: June 12, 2024
Samantha nayanthara
---Advertisement---

நயன்தாரா பற்றி அவ்வப்போது எதாவது செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவரின் வீடு இருக்கும் இடத்தில் அக்கம் பக்கத்தினருடன் நடந்த சர்ச்சைகள் குறித்த செய்திகள் பிரபலம் ஒருவர் சொல்லி தெரய வந்தது.

விக்னேஷ் சிவன்  இரு பக்கம் “எல்.ஐ.சி.” பட வேலைகளில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது தீபாவளி ரிலீஸாக “எல்.ஐ.சி.” யை மாற்றிக்காட்ட வேண்டும் என்று.

நயன்தாரா நடிக்கவிருந்த மலையாள படத்தில் வேறு ஒரு கதாநாயகி கமிட் ஆகி விட்டதாக சொல்லபடுகிறது. தமிழில் எடுத்து வந்த சமீபத்திய படங்கள் எல்லாம் ஊத்திக்கொண்டது.

பிரபல தயாரிப்பாளரின் உறவினை வைத்து எடுத்த “ஜோஷ்வா” படம் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை.

gautham menon
gautham menon

இப்படி தனது படங்கள் எல்லாமே தொடர் தோல்வியை தமிழில் பெற்று வருவதை நினைத்த கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது கேரளா பக்கம் சென்று விட்டார். இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில்  திரைக்கு பின்னாலேயே  பார்க்கப்பட்டவர்,  இப்போது அதிகமாக திரையிலேயே பார்க்க முடிகிறது.

இவர் இயக்கயிருக்கும் மலையாள படத்தில்  தான் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் ஏனோ தெரியவில்லை அவருக்கு பதிலாக சமந்தா கமிட் செய்யப்பட்டுள்ளாராம்.

நயன்தாரா தவிர்த்து விட்டாரா? அல்லது கௌதம் கதாநாயகியை மாற்றி விட்டாரா? எனவெல்லாம் தெரியாது ஆனால் இந்த படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக சமந்தா தான் நடிக்கிறார்.

கௌதம் தனது பட ஷூட்டிங்கை வெளி நாடுகளில் தான் அதிகமாக ஷூட் பண்ணுவார். இதனால் கூட நயன்தாரா படத்திலிருந்து விலகியிருக்கலாம் என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’அந்தணன் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'லாக் அப் சீசன் 2' நெட்பிளிக்ஸ் வெளியீட்டுப் போஸ்டர்.

நெட்பிளிக்ஸில் களமிறங்கும் ‘லாக் அப் சீசன் 2’: புதிய தொகுப்பாளர்களுடன் அதிரடித் தொடக்கம்!

Editorial image representing director Venkat Prabhu.

சிவகார்த்திகேயன் பட சர்ச்சை குறித்து மனம் திறந்த இயக்குநர் வெங்கட் பிரபு: முழு விவரம்!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Romantic portrait of VJ Ezhilarasi and actor Dinesh.

“லுப்பர் பந்து” புகழ் நடிகர் தினேசுடன் காதலில் உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய விஜே எழிலரசி: வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Editorial image representing Gangai Amaran and Venkat Prabhu.

“அவனை இக்னோர் பண்ணிடுங்க!” – இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கங்கை அமரன் கொடுத்த அதிரடி அறிவுரை!

Silambarasan and Vetri Maaran film set atmosphere.

வெற்றிமாறன் மீது சிம்புவுக்குக் கோபமா? ‘அரசன்’ பட விவகாரத்தால் கோலிவுட்டில் வெடிக்கும் புதிய சர்ச்சை!