---Advertisement---

நடிகரின் மனைவியிடம் சண்டை போட்ட விஜய்!…இதுக்கெல்லாமா போய் கோபப்படுவாங்க தளபதி?…

Published on: June 4, 2024
vijay
---Advertisement---

“திருமலை” படத்தின் மூலம் விஜய் மறுவாழ்வு கொடுத்தது என்றே சொல்லலாம். அதற்கு முன் வரை வந்திருந்த படங்களில் பல தோல்வி முகத்திலேயே இருந்தாலும் திருமலை விஜயை ஆக்ஸன் பாதைக்கு அழைத்து சென்று அவருக்கென ஒரு தனி ஸ்டைல் உருவாகவும் உதவியது.

“நேருக்கு நேர்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த கௌசல்யா “திருமலை”யில் ரகுவரனுக்கு மனைவியாக நடித்திருப்பார்.  ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்க ரமணா படத்தை இயக்கியிருந்தார். ராகவா லாரன்ஸ் ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாடியிருப்பார். இருவரின் நடனம் அதிகமாக பாராட்டப்பட்டது.

படத்தின் ஸ்டன்ட் டைரக்டராக வில்லியம்ஸ் பணிபுரிந்திருக்கிறார். அவரது மனைவியும் நடிகையுமான சாந்தி வில்லியம்ஸும்  “திருமலை” படத்தில் நடித்திருக்கிறார்.

shanthi williams
shanthi williams

ஷூட்டிங் இடைவெளியின் போது சாந்தி வில்லியம்ஸ் ஒரு ஓரத்தில் அமர்ந்ததிருந்தாராம். அங்கு ஃபேன் வசதி கூட இல்லையாம். இதனை பார்த்த விஜய் தனது அறையில் சென்று ஓய்வு எடுக்கச்சொன்னாராம் சாந்தியை.

அதனை ஏற்க மறுத்துவிட்டாராம் சாந்தி, அதே போல மற்றொரு இடைவெளியின் போது சாந்தி தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம். அங்கே கொசுக்களின் தொந்தரவு அதிகமாக இருக்க அதனால் சரியாக ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்பட்டாராம் சாந்தி.

இதனை பார்த்த விஜய் சாந்தியை அழைத்து கோவத்தோடு இப்படி ஏன் சிரமப்படுகிறீர்கள். நான் காலையில் போனால் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டார் மாலையில் தான் வருவேன் அதனால் என் ரூமிற்கு சென்று நிம்மதியாக ஓய்வு எடுங்கள் என உரிமையாக கோபப்பட்டாராம். விஜய் தன் மீது காட்டிய அன்பு நெகிழவைத்ததாக சாந்தி வில்லியம்ஸ் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shanmuga Pandian and director Thiru during the announcement of their new film.

மீண்டும் களமிறங்கும் ‘கேப்டன்’ பேனர்! இயக்குநர் திருவுடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்.. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பார்ட்-2வா இருக்குமோ? 

Chief Minister Vijay in the poster of his final film Jananayagan.

சென்சார் தடைகளைத் தகர்த்த ‘ஜனநாயகன்’! விஜய் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அந்த மாஸ் சர்ப்ரைஸ்.. ரிலீஸ் தேதி இதுதானா?

Superstar Rajinikanth as Tiger Muthuvel Pandian in the movie Jailer 2.

இதுதான் அந்த அதிரடி அறிவிப்பு! வேட்டையைத் தொடங்கிய ‘ஜெயிலர் 2’.. இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் அந்த சரவெடி சர்ப்ரைஸ்!

Actor Sakthi Vasu preparing for his intense role in the film Karate Babu.

இதுதான் அந்தப் பதிலடி! தன்னை ட்ரிகர் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன சக்தி வாசு.. ‘கராத்தே பாபு’ மிரட்டல் லுக் ரெடி!

Sundeep Kishan and director Jason Sanjay discussing the Sigma movie project.

இதுதான் ஜேசன் சஞ்சய்யின் அதிரடி முடிவு! ‘சிக்மா’ படத்தைப் பாராட்டிய சந்தீப் கிஷன்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!