vijay

நடிகரின் மனைவியிடம் சண்டை போட்ட விஜய்!…இதுக்கெல்லாமா போய் கோபப்படுவாங்க தளபதி?…

"திருமலை" படத்தின் மூலம் விஜய் மறுவாழ்வு கொடுத்தது என்றே சொல்லலாம். அதற்கு முன் வரை வந்திருந்த படங்களில் பல தோல்வி முகத்திலேயே இருந்தாலும் திருமலை விஜயை ஆக்ஸன் பாதைக்கு அழைத்து சென்று அவருக்கென ஒரு தனி ஸ்டைல் உருவாகவும் உதவியது. "நேருக்கு…