---Advertisement---

படம் ஓடலேன்னா என்னாப்பா…இது ஃபாஸ்டு ஃபுட் காலம் மாமே…நாங்க இங்க கல்லாகட்டிகுவோம்லே!…

Published on: May 20, 2024
jeeva aayra rksuresh
---Advertisement---

தமிழ் சினிமாவின் கலைஞர்களில் பலர் நடிப்பை தவிர தங்களை பெருக்கிக்கொள்ள வேறு தொழில்களையும் செய்து வருகின்றார்களாம். இங்க பணம் வரலேன்னா என்ன, அங்க சம்பாதிச்சிக்கிடலாம்ன்னு தான் போல. இப்படி தமிழ் சினிமாவில் முன்னனிகளாக வலம் வந்து தற்போது பட வாய்ப்புகள் இல்லாமலேயோஅல்லது வேறு காரணங்களால் தங்களது மற்றொரு  தொழிலை கவணித்தும் வருகின்றார்கள். சொல்லி வைத்தது போல பலர் தங்களது வியாபாரமாக உணவு விடுதி அதாவது ஹோட்டல் தொழிலை செய்து வருகின்றார்கள்.

karunas soori
karunas soori

தயாரிப்பாளர் ஆர்.பி.செளதிரியின் மகனும் ஹீரோவாக ஒரு சில படங்களில் தலை காட்டி இப்போது வாய்ப்புகள் அதிகாமாக் இல்லாமல் இருப்பவர்  ஜீவா. இவர் சென்னை தியாகராயா நகரில் ‘ஒன்-எம்.ஃபி’ என்ற பெயரில் ரெஸ்டரன்ட் நடத்தி வருகிறார். ஜீவாவின் உற்ற நண்பரும் தற்போதைய தமிழ் சினிமாவில் கவணிக்கப்பட வேண்டிய ஹீரோக்களில் ஒருவருமான ஆர்யாவும் இதே போல தான் ஹோட்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். ‘சீ-ஷெல்’ என்பது தான் இவரது உணவு விடுதியின் பெயர்.

 

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வாங்க சாப்பிடலாம் என்ற பெயரில் தனது ஹோட்டல் வியாபாரத்தை நடத்தி வருகிறார். நகைச்சுவை நடிகர்களில் முக்கியத்துவம் பெற்றவரான கருனாஸ் திண்டுக்கல்லில் ‘கருனாஸின் ரத்னா விலாஸ்’ என்ற பெயரில் தனது ஹோட்டலை நடத்தி வருகிறார். காமெடியனாக கலக்கி ஒரே நாளில் ஹீரோவாக மாறி தமிழ் திரைஉலகத்தையே திரும்பிபார்க்க வைத்த சூரியும் நடிப்பு தொழிளோடு சேர்த்து மதுரையிலும், சென்னையிலும் ‘அம்மன்’ என்ற பெயரில் ஹோட்டல் தொழிலை நடத்தி வருகிறார்.

இந்த நடிகர்களின் ஹோட்டலிகளில் சூரியின் ‘அம்மன்’ மட்டும் பலராலும் உற்று நோக்ககூடியதாகத்தான் இருப்பதாக பேசப்படுகிறது. அவரது கடை திறக்கப்பட்ட சமயத்தில் இதை பற்றிய செய்தி வெளியாகி வைரல் ஆனது. படங்களில் வாய்ப்பு குறைந்தால் என்ன இது பாஸ்ட் ஃபுட் காலம் அதனால் நாங்க இந்த தொழிலையும் செய்வோம்ன்னு வைராக்கியத்தோட களம் இறங்கியிருக்காங்க.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!

Producer Ishari K Ganesh of Vels Film International sharing upcoming movie release updates during a corporate press meet.

“அடுத்தடுத்து தியேட்டருக்கு வரும் வேல்ஸ் படங்கள்!”.. ஐசரி கணேஷ் வெளியிட்ட அதிரடி லோடிங்.. ஜூலை 3-ல் ரிலீஸாகும் ‘கட்டா குஸ்தி 2’!

Actor Dhanush in a fierce and intense look from the official First Strike video layout of OM movie directed by Rajkumar Periasamy.

“அமரன் இயக்குநரின் அடுத்த ருத்ரதாண்டவம்!”.. தனுஷின் D55 படத்திற்கு ‘ஓம்’ என மாஸ் டைட்டில் பிக்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான வெறித்தனமான ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் வீடியோ!

Director Nag Ashwin during a conceptual tracking breakdown phase of the Kalki cinematic universe architecture.

“இந்திய சினிமாவில் இதான் முதல்முறை!”.. கல்கி 2 ரிலீசுக்கு முன் ஓடிடியில் வெளியாகும் 1 மணி நேர கேரக்டர் ஸ்பின்-ஆஃப் படங்கள்.. நாக் அஸ்வினின் மிரட்டலான மாஸ்டர் பிளான்!