---Advertisement---

கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்?…கச்சிதமாக முடித்துக் கொடுத்த வாலி!…

Published on: May 16, 2024
mgr ashokan
---Advertisement---

பல படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகர்களை மிரட்டியவர் அசோகன். அவரது சண்டை காட்சிகளை அந்த காலத்தில் ரசிகர்கள் பார்க்க வந்த ரசிகர்களை  தனது கொடூர வில்லத்தனத்தால் பயங்காட்டியிருந்தார் என்று சொன்னால்  அது மிகையாகாது.

அசோகன், எம்.ஜி.ஆரை வைத்து “நேற்று இன்று நாளை” படத்தை தயாரித்தார். அந்த படத்திற்கான பாடல்கள் எழுதப்பட்ட போது எம்.ஜி.ஆர். திருப்தி அடையவே இல்லையாம். பாடல் ஆசிரியர் எத்தனை பாடல்களை எழுதி கொடுத்தாலும் அது தன்னுடைய கருத்துக்கு ஒத்துப் போகவில்லை என எம்.ஜி.ஆர். கழித்துக்கொண்டே இருந்தாராம்.

இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்திருந்த பட குழு கவிஞர் வாலிக்கு அழைப்பு விடுத்திருந்தது. உடனே அவர் என்ன சிட்டுவேஷன் என கேட்டிருக்கிறார். அதேபோல் என்ன பிரச்சனை என்ன என்றும் அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

நடந்ததையெல்லாம் படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள்.சரி என சொல்லிக் கொண்டு கிளம்பிய வாலி மூன்று நாட்களில் பாடல் வரிகளை எழுதிக்கொண்டு வந்து காட்டியுள்ளார்

netru indru naalai
netru indru naalai

வரிகளை கேட்ட உடனே எம்.ஜி.ஆருக்கு பிடித்து போய்விட்டதாம். வரிகளை வைத்து காட்சியை படமாக்க வேண்டுமென எம்.ஜி.ஆர் சொல்லியும் விட்டாராம் மறுநிமிடமே.

அப்படி அவர் எழுதி கொடுத்த பாடல் ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று , நல்லவருக்கு வாழ்வு வரும் நாளை, இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை’ என்ற “நேற்று இன்று நாளை” படத்தில் வந்திருந்த பாடல் தான் இது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!