---Advertisement---

இத மட்டும் ரஜினிக்கு குறைச்சிக்கனும்!…இப்படி ஒப்பனா சொன்ன சூப்பர் ஸ்டார் பட இயக்குனர்?…

Published on: May 15, 2024
kamal k.balachandar rajini
---Advertisement---

ரஜினி, கமல் இந்த இருவருவரும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின்  ரசிகர்களை  தொடர்ச்சியாக ரசிக்க வைத்து வருபவர்கள். இருவருக்குமிடையே இன்றும் தொழில் ரீதியான போட்டியிருந்தாலும் இருவரும் இன்றளவும் நல்ல நண்பர்களாக இருநது தான் வருகின்றார்கள் தனிப்பட்ட வாழ்விலும் கூட.

இவர்கள்  இருவரும் இன்று இந்த அளவு உயர முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால் இந்த பெயரை நிச்சயமாக தவிர்க்கவே முடியாதது என்பதனை அடித்து சொல்லிவிடலாம். கே.பாலச்சந்தர் தான் அந்த நபர். இருவரின் வாழ்வில் இவரது பங்கு என்பது சத்தான ஆகாரம் சாப்பிட்டு திடமாக வளர்ந்த ஆரோக்கியமான குழந்தைகள் போலத்தான் இருக்கும் என சொல்லலாம்.

rajini kamal
rajini kamal

பாலச்சந்தர் ஒரு முறை இருவரின் பலம், பலவீனம் குறித்து பேசியிருந்தார்.

ரஜின பற்றி சொன்னபோது அவரின் ஆன்மீகத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான். அவரது வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமாக ரஜினியும் கருதிவருகிறார். அதே போல ரஜினியின் பலவீனம் என இதை  சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டது தனது படம் வெளியாகும் போது அவர் அடையும் பதட்டம் தான்.

எத்தனை படங்களில் அவர் நடித்திருந்தாலும், தனது முதல் படம் வெளியாகும் போது இருக்கும் டென்சன் மாதிரித்தான்  இருப்பாராம். இதனை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இருக்கும் என் சொல்லியிருந்திருக்கிறார்.

அதே மாதிரி கமல்ஹாசனை பற்றி சொல்லும் போது அவரின் தன்நம்பிக்கைதான்  என சொல்லியிருந்தார். அதே அவரின் பலவீனம் என்று சொல்ல பெரிதாக ஒன்றும் கிடையாது.

ஆனால் ஓய்வே இல்லாமல் அவர் தொடர்ச்சியாக உழைப்பதை நிறுத்திக்கொண்டால் இன்னும் அவரது வளர்ச்சிக்கு அது இன்னும் அதிகமாக இருக்கும் என பாலச்சந்தர் அவரது காலத்திலே சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Newlywed couple Vijay Deverakonda and Rashmika Mandanna travelling together to his father's native village Thummanpet to reward 180 merit government school students.

ViRosh Real Heroism: “அப்பா பிறந்த சொந்த ஊருக்கு ரஷ்மிகாவுடன் பயணம்!”… திருமணத்திற்கு பின் விஜய் தேவரகொண்டா எடுத்த மாஸ் முடிவு! 180 ஏழை மாணவர்களின் மொத்தப் படிப்பையும் ஏற்கும் ‘விதே’ தம்பதி! குவியும் பாராட்டு!

Actor Nakkhul and his sister actress Devayani inside an archival family frame reflecting ongoing status updates regarding director Rajakumaran family acceptance.

Emotional Family Bond: “அப்போ தாங்க முடியாத அதிர்ச்சியா இருந்தது!”… அக்கா தேவயானி – ராஜகுமாரன் திருமணம் குறித்து 25 வருடம் கழித்து மௌனம் கலைத்த தம்பி நகுல்! உருக வைக்கும் எமோஷனல் பேட்டி!

Actress Pooja Hegde looking elegant during a recent media interaction while delivering a reality check about social media hype versus box office power.

Box Office Stardom Reality: “30 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலும் தியேட்டருக்கு வரமாட்டாங்க!”… சோசியல் மீடியா ரசிகர்களின் முகத்திரையைக் கிழித்த பூஜா ஹெக்டே! நெட்டிசன்களை அதிர வைத்த அதிரடிப் பேச்சு!

Director AR Murugadoss sharing his archival marriage ceremony photo featuring late actor politician Captain Vijayakanth and Premalatha blessing the couple.

Captain Nostalgia Touch: “அந்த வரலாற்று நாயகனுடன் என் திருமண நாள்!”… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஷேர் செய்த அரிய த்ரோபேக் போட்டோ! கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய அந்த திரையுலக பிளாஷ்பேக்!

Actor Sivakarthikeyan posing with director Sivakumar Murugesan and the crew at the rustic shooting location of the movie Seyon.

Rural Action Blast: “அமரன் மேஜிக் மீண்டும் ஆரம்பம்!”… ‘சேயோன்’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாஸ் பிக்சர் பகிர்ந்த சிவகார்த்திகேயன்! முதல்கட்ட படப்பிடிப்பு ஓவர்! அக்டோபரில் ரிலீஸ்?

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!