Posted incinema news Latest News Tamil Cinema News
உன்னைய போய் ஹீரோ ஆக்க நினைச்சேன் பாரு!…மைக் மோகன் செயலால் எரிச்சல் அடைந்த பாலசந்தர்…
"ஹரா" படத்தின் மூலமாக தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மோகன். படம் வெளிவந்த போது நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. ஆனால் படத்தின் வசூலோ ஆச்சரியப்பட வைத்துள்ளது. தந்தை - மகள் பாசத்தை முன் வைத்து வந்துள்ளது "ஹரா". தனது பழைய படங்களில் சண்டை…