---Advertisement---

ரிஜெக்ட் பண்ண நினைச்சா ரிப்பீட் கொடுப்போம்!…எங்களுக்கு எண்டு கார்டே கிடையாது…

Published on: May 2, 2024
mohan senthil
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆகா, ஓஹோ என ரசிகர்களால் தலையில் தூக்கி வைக்கப்பட்டு, அதன் பின்னர் தொபீர் என கீழே போடப்பட்டு , சினிமாவை விட்டு காணாமல் போன கலைஞர்கள் பலரும் உண்டு.

அதில் சிலர் வேறு துறைக்கு சென்று தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற கிளம்பிவிட்டனர். விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவனம் செலுத்தி சிலர் ‘ரிபீட்’ வந்து கொண்டிருக்கிறார்கள்.

‘மைக்’ என சொன்னவுடன் நம் மனதில் நினைவுக்கு வருவது மோகன் தான். ‘வெள்ளிவிழா நாயகன்’ என்று அழைக்கப்பட்டவர். ‘ஹரா’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் ரவுண்டு வந்துள்ளார். அதைப்போல  விஜயின் “கோட்” படத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வந்ததுள்ளது.

இவரை போலவே தான் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கும் திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. நாளடைவில் சினிமாவை விட்டு காணமலே போனார்.   ரஜினி நடித்த  “லால் சலாம்” படத்தின் மூலம் அவருக்கு  கிடைத்து ‘ரீ-என்ட்ரி’.

prasanth
prasanth

அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான், இவரை மிஞ்ச இனி ஆளே கிடையாது , “காதல் இளவரசன்” என  ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த பிரசாந்த் திடீரென   எங்கே இருக்கிறார் என தமிழ் சினிமாக்காரர்களை தேட வைத்தார்.

இவரும் விஜய் “கோட்”படத்தின் மூலம் மீண்டும் வந்து விட்டார் நடிக்க.  25 ஆண்டுகளுக்கு முன்னால் பிரசாந்தின் சுறுசுறுப்பு எப்படி இருந்ததோ, அப்படி தான் இன்றும் இருப்பது போலவே “கோட்” பட பாடலில் நடனமாடியிருப்பார். படம் வெளிவந்த பிறகு தான் பிரசாந்த் இனி கதாநாயகனாக நடிப்பாரா? என்பது தெரியவரும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!