Posted incinema news Latest News Tamil Cinema News
ஆப்ரேட்டர்களை டயர்ட் ஆக்கிய பாடல்கள்…ஒன்ஸ்மோர் கேட்டு அடம் பிடித்த ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் குத்து பாடல்களுக்கு இன்றும் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தோன்றி ரஜினி, கமல், அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் வரை இவர்களின் படங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு குத்து பாட்டாவது இருந்திருக்கும். எத்தனை…