மோகன் நடிப்பில் இறுதியாக வந்த வெற்றிப்படம் இதுதான் – எத்தனை வருடம் ஆனாலும் சரியாமல் இருக்கும் மோகன் மார்க்கெட்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் மோகன். மோகனின் படங்கள் ஓடுவதை பார்த்து, இவரின் மாநிலத்துக்காரரான ரஜினிகாந்தே ஆச்சரியப்பட்டதாகவும், மோகன், ராமராஜன் இவர்கள் எல்லாம் இப்படி …
