---Advertisement---

நயன் தாரா- விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள்

Published on: June 9, 2022
---Advertisement---

நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் இன்று சென்னையில் மஹாபலிபுரத்தில் நடந்தது.

அழகான கடற்கரை நகரான மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணம் நடைபெற்றாலும், நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் அந்த திருமண நிகழ்வை படம்பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டதால்  எந்த ஒரு பத்திரிக்கைகாரர்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

மேலும் திருமணத்திற்கு சென்றவர்கள் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை படங்கள் எதுவும் எடுக்க அனுமதிக்கபடாத நிலையில் எந்த ஒரு அப்டேட்டும் தெரியாமல், திருமணத்துக்கு சென்று வந்த யாரையும் விடாமல் துரத்தி துரத்தி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.

சிறு புகைப்படம் கூட நீண்ட நேரம் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது புகைப்படம் வெளிவந்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!